தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

TAMIL CNN  TAMIL CNN
தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை

நாட்டில் மின்சாரத் தடையின்றி, தொடர்ச்சியாக மின்விநியோகத்தை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி அமைச்சு தெரிவித்துள்ளது. செயலிழந்துள்ள நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கியைத் திருத்தும் பணிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் ரவி கருணாநாயக்க குறிப்பிட்டுள்ளார். நுரைச்சோலை லக்விஜய அனல்மின் உற்பத்தி நிலையத்தின் இரண்டாவது மின்பிறப்பாக்கி நேற்று (திங்கட்கிழமை) மீண்டும் செயலிழந்திருந்நது. இதனால் 270 மெகாவோல்ட் மின்சாரம் தேசிய கட்டமைப்புடன் இணைக்கப்படவில்லை. இதன் காரணமாக பல பிரதேசங்களில் மின் விநியோகம்... The post தடையற்ற மின்சாரத்தை வழங்க நடவடிக்கை appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை