ரூ. 4.5 லட்சம் பில்: பணம் கொடுக்காமல் ஹோட்டலில் இருந்து நைசாக ஓட்டம் பிடித்த பிரபல நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ரூ. 4.5 லட்சம் பில்: பணம் கொடுக்காமல் ஹோட்டலில் இருந்து நைசாக ஓட்டம் பிடித்த பிரபல நடிகை

பெங்களூர்: நடிகை பூஜா காந்தி சொகுசு ஹோட்டலில் தங்கியிருந்துவிட்டு பில் கட்டாமல் நைசாக எஸ்கேப் ஆகியுள்ளார். தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி, மலையாள படங்களில் நடித்து வருபவர் பூஜா காந்தி. கரணின் கொக்கி படம் மூலம் கோலிவுட் வந்தவர் சரத்குமாரின் வைத்தீஸ்வரன் உள்ளிட்ட சில படங்களில் நடித்துள்ளார். அவர் பெங்களூரில் தங்கி கன்னட படங்களில் கவனம் செலுத்தி

மூலக்கதை