பிரதேசசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு!

TAMIL CNN  TAMIL CNN
பிரதேசசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு!

வலிகாமம் வடக்கு பிரதேசசபைக்கு அளவெட்டி கும்பளாவளை வட்டாரத்தில் இருந்து தெரிவுசெய்யப்பட்ட உறுப்பினர் செ. விஜயராஜ் தனது சொந்த நிதியில் தையிட்டி கணேசா வித்தியாலய அதிபர் கோரிக்கைகிணங்க 2 கொடிக்  கம்பங்களையும் வறுத்தலைவிளான் அமெரிக்கமிசன் பாடசாலைக்கு சிறிய Notice board ஐயும் வழங்கியுள்ளார். இவர் வலி.வடக்கின் பல பாடசாலைகளின் வறிய மாணவர்களுக்குக் கற்றல் உபகரணங்கள் கடந்த காலங்களில் வழங்கிவந்தமையும் குறிப்பிடத்தக்கது. The post பிரதேசசபை உறுப்பினரின் முன்மாதிரியான செயற்பாடு! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை