ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்?

TAMIL CNN  TAMIL CNN
ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்?

ஐக்கிய நாடுகளின் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் இலங்கை தொடர்பாக சமர்ப்பித்த அறிக்கை குறித்து அரசாங்கம் நாளை பதிலளிக்கவுள்ளது. இதற்காக இலங்கை வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன தலைமையிலான விசேட குழு இன்று (செவ்வாய்க்கிழமை) ஜெனீவாவுக்கு பயணமாகியுள்ளது. இலங்கையின் நல்லிணக்கம், பொறுப்புக்கூறல், மனித உரிமை மேம்பாடு தொடர்பாக உயர்ஸ்தானிகர் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்த விடயங்கள் பற்றி, இலங்கை பிரதிநிதிகள் நாளை விபரங்களை அறிவிப்பார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. மனித உரிமைகள் பேரவையின்... The post ஐ.நா. உயர்ஸ்தானிகரின் அறிக்கைக்கு இலங்கை அரசாங்கம் பதில்? appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை