டிரைவர், உதவியாளருக்கு வீடு வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த வாரிசு நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
டிரைவர், உதவியாளருக்கு வீடு வாங்க ரூ. 50 லட்சம் கொடுத்த வாரிசு நடிகை

மும்பை: பாலிவுட் நடிகை ஆலியா பட் தனது டிரைவர் மற்றும் உதவியாளருக்கு செய்த உதவியை பார்த்து பாராட்டாதவர்களே இல்லை. பாலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக உள்ளவர் ஆலியா பட். அண்மையில் அவர் தனது 26வது பிறந்தநாளை கொண்டாடினார். அவரது பிறந்தநாள் பார்ட்டியில் காதலரும், நடிகருமான ரன்பிர் கபூர், தந்தை மகேஷ் பட், அக்கா பூஜா உள்ளிட்டோர் கலந்து

மூலக்கதை