இந்தியாவுக்கு “Over weight” ரேங்க் கொடுத்த கோல்டு மேன் சாக்ஸ்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவுக்கு “Over weight” ரேங்க் கொடுத்த கோல்டு மேன் சாக்ஸ்..!

உலகின் முன்னனி மதிப்பீட்டு நிறுவனங்களில் ஒன்றான கோல்டுமேன் சாக்ஸ் இந்தியாவுக்கு மீண்டும் தன் மதிப்பீட்டை மறு பரிசீலனைச் செய்திருக்கிறது. அடுத்த சில மாதங்கள் முழுக்க தேர்தல் நடைபெற உள்ளதாலும், அந்த தேர்தலில் மீண்டும் ஒரு நிலையான அரசு (தனிப் பெரும்பான்மையோடு) வரும் என்கிற நம்பிக்கை சர்வதேச அளவிலும், இந்திய அளவிலும் நிலவுவதாலும் முதலீட்டாளர்கள் பணத்தை தொடர்ந்து இந்திய

மூலக்கதை