Ola-வில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
Olaவில் 2000 கோடி ரூபாய் முதலீடு செய்த Hyundai..!

பெங்களூரூ: இந்தியாவில் அதிக கார்களை விற்கும் இரண்டாவது நிறுவனமான Hyundai, இந்தியாவின் மிகப் பெரிய டாக்ஸி அக்ரிகேட்டரான ஓலாவில் சுமார் 2000 கோடி ரூபாயை (300 மில்லியன் டாலர்) முதலீடு செய்யப் போவதாக அறிவித்திருக்கிறது. Hyundai நிறுவனத்தோடு, இந்தியாவுக்கு புதிதாகா வருகை தந்திருக்கும் கியா மோட்டார்ஸும் இணைந்தே ஓலாவோடு பணியாற்றப் போகிறார்களாம். இந்தியாவுக்கு தகுந்தாற் போல மின்சார

மூலக்கதை