'தளபதி 63' சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தளபதி 63 சாட்டிலைட் உரிமத்தை பெரிய தொகைக்கு வாங்கிய சன் டிவி

சென்னை: விஜய்யின் தளபதி 63 படத்தின் சாட்டிலைட் உரிமையை சன் டிவி வாங்கியுள்ளது. விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் தளபதி 63 படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் அவர் பெண்கள் கால்பந்தாட்ட அணியின் பயிற்சியாளராக நடிப்பதாக கூறப்படுகிறது. இருப்பினும் இது குறித்து அட்லி இதுவரை எந்த தகவலும் தெரிவிக்கவில்லை. வில்லு படத்தை அடுத்து

மூலக்கதை