அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அது என் மகன் அல்ல: பதறிப் போய் விளக்கம் அளித்த டி. ராஜேந்தர்

சென்னை: என் மகன் குறளரசன் பெயரில் வெளியான ட்வீட் உண்மை இல்லை. அது போலி கணக்கு என்று டி. ராஜேந்தர் விளக்கம் அளித்துள்ளார். அரசியலே வேண்டாம் என்று ஒதுங்கி இருக்கும் அஜித்தை அரசியலுக்கு வருமாறு அழைத்து இயக்குநர் சுசீந்திரன் ட்வீட் போட்டார். அதை பார்த்த தல ரசிகர்கள் அரசியல் வேண்டாம் அஜித்தே போதும் என்றார்கள். இந்நிலையில் சுசீந்திரனின்

மூலக்கதை