இல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி - கூடுதல் கட்டணம்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இல்லத்தரசிகளே இனிய செய்தி... கேஸ் சிலிண்டர் எப்போ வேணுமோ அப்போ டெலிவரி  கூடுதல் கட்டணம்

டெல்லி: சமையல் எரிவாயு சிலிண்டர் புக் செய்துவிட்டு காத்திருந்த காலம் போய் இனிமேல் நமக்கு வசதியான நேரத்தில் சிலிண்டர் டெலிவரி பெறும் சேவையை மத்திய அரசு எளிமையாக்கி உள்ளது. சிலிண்டர் புக் செய்யும்போதே எப்போது டெலிவரி செய்ய வேண்டும் என்ற நேரத்தையும் குறிப்பிடுவதால் சிலிண்டர் டெலிவரிக்காக தேவையில்லாமல் காத்திருக்க வேண்டிய அவசியம் இனிமேல் கிடையாது.தாங்கள் விரும்பும் நேரத்தில்

மூலக்கதை