நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி: பலர் காயம்

தினமலர்  தினமலர்
நெதர்லாந்தில் துப்பாக்கிச்சூடு: ஒருவர் பலி: பலர் காயம்

ஆம்ஸ்டர்டாம்: நெதர்லாந்தில் டிராமில் பயணித்த ஒரு மர்ம நபர் பயணிகள் மீது நடத்திய துப்பாக்கிச்சூட்டில் பலர் காயமுற்றுள்ளனர். டச் நகரின் உட்ரெட் பகுதியில் இந்த சம்பவம் நடந்துள்ளது.

மூலக்கதை