'மசூத் அஸார் விவகாரத்தில் விரைவில் தீர்வு'

தினமலர்  தினமலர்
மசூத் அஸார் விவகாரத்தில் விரைவில் தீர்வு

புதுடில்லி: ''ஜெய்ஷ் - இ - முகமது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அஸாருக்கு தடை விதிப்பது தொடர்பான விவகாரத்தில், விரைவில் தீர்வு காணப்படும்,'' என, இந்தியாவுக்கான சீன துாதர், லுவோ சஹுயி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

மூலக்கதை