தே.மு.தி.க., வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

தினமலர்  தினமலர்
தே.மு.தி.க., வேட்பாளர்கள் பட்டியல் இன்று வெளியீடு

சென்னை: அ.தி.மு.க., கூட்டணியில், தே.மு.தி.க.,விற்கு, வட சென்னை, கள்ளக்குறிச்சி, விருதுநகர், திருச்சி ஆகிய, நான்கு தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளன. கள்ளக்குறிச்சியில் போட்டியிட, விஜயகாந்த் மைத்துனர், சுதீஷ் விரும்புகிறார். மற்ற தொகுதிகளில் போட்டியிட, கட்சி நிர்வாகிகள் பலரும் தயக்கம் காட்டுகின்றனர். இதனால், கட்சி தலைமை, வேட்பாளர்கள் தேடுதல் வேட்டையை நடத்தியது.

மூலக்கதை