தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது 26-ந் தேதி கடைசி நாள்

PARIS TAMIL  PARIS TAMIL
தமிழகத்தில் வேட்புமனு தாக்கல் நாளை தொடங்குகிறது 26ந் தேதி கடைசி நாள்

இந்தியா முழுவதும் 7 கட்டங்களாக நாடாளுமன்ற தேர்தல் நடக்க உள்ளது. முதல்கட்ட தேர்தல் ஏப்ரல் 11-ந் தேதி நடக்கிறது. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18-ந் தேதி தேர்தல் நடக்கிறது.

மூலக்கதை