நியூசி., துப்பாக்கிச்சூட்டில் 7 இந்தியர்கள் பலி

தினமலர்  தினமலர்
நியூசி., துப்பாக்கிச்சூட்டில் 7 இந்தியர்கள் பலி

கிறிஸ்ட்சர்ச் : நியூசிலாந்து மசூதிகளில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூடு தாக்குதலில் பலியானவர்களில் 7 பேர் இந்தியர்கள் என தகவல்கள் வெளியாகியுள்ளன. இதனிடையே துப்பாக்கிச்சூட்டில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 50 ஆக அதிகரித்துள்ளது.

மூலக்கதை