மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முயற்சி

தினமலர்  தினமலர்
மசூத் அசாரின் சொத்துக்களை முடக்க பிரான்ஸ் முயற்சி

பாரிஸ் : காஷ்மீரில் 40 துணை ராணுவப் படை வீரர்கள் உயிரிழப்புக்கு காரணமான ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத அமைப்பின் தலைவன் மசூத் அசாரின் சொத்துகளை முடக்க பிரான்ஸ் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.

மூலக்கதை