அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது

PARIS TAMIL  PARIS TAMIL
அ.தி.மு.க. கூட்டணி தொகுதிகள் பட்டியல் இன்று வெளியாகிறது

நாடாளுமன்ற தேர்தலில், அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் பா.ஜ.க., பா.ம.க., தே.மு.தி.க., த.மா.கா., புதிய தமிழகம், புதிய நீதிக்கட்சி, என்.ஆர். காங்கிரஸ் ஆகியவை இடம்பெற்றுள்ளன. தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் அ.தி.மு.க. 20 தொகுதிகளில் போட்டியிடுகிறது.

மூலக்கதை