திருச்சியில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.8.75 கோடிக்கான காசோலைகள் பறிமுதல்

தினகரன்  தினகரன்
திருச்சியில் உரிய ஆவணமின்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.8.75 கோடிக்கான காசோலைகள் பறிமுதல்

திருச்சி: திருச்சியில் உரிய ஆவணங்கள் இன்றி கொண்டுசெல்லப்பட்ட ரூ.8.75 கோடிக்கான காசோலைகள் பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் காரில் ரூ.1.20 கோடி மதிப்புள்ள 2 யுரோ நோட்டுகளையும் பறக்கும் படையினர் பறிமுதல் செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மூலக்கதை