கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

தினகரன்  தினகரன்
கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடை நீக்கம்: உச்சநீதிமன்றம் உத்தரவு

புதுடெல்லி: கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்துக்கு விதிக்கப்பட்ட வாழ்நாள் தடையை நீக்கி உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. ஸ்ரீசாந்த் போட்டியில் கலந்து கொள்வது குறித்து பிசிசிஐ முடிவெடுக்கலாம் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் அவர் போட்டிகளில் விளையாடுவது குறித்து 3 மாதத்தில் முடிவெடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது.

மூலக்கதை