கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு…

TAMIL CNN  TAMIL CNN
கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு…

வரவு செலவுத் திட்ட இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்த பாராளுமன்ற உறுப்பினர் க.கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ அறிவித்துள்ளது. கட்சியின் மத்திய அரசியல் குழு தீர்மானங்களுக்கு மாறாக வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில் வரவு செலவுத் திட்டத்திற்கு ஆதரவாக கோடீஸ்வரன் வாக்களித்துள்ளதால், அவர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என டெலோ கட்சியின் செயலாளர் நாயகம் என்.ஶ்ரீ காந்தா தெரிவித்துள்ளதாக... The post கோடீஸ்வரன் மீது ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்படும்: டெலோ அறிவிப்பு… appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை