துப்பாக்கிச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து

தினகரன்  தினகரன்
துப்பாக்கிச்சூடு காரணமாக நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து  வங்கதேசம் இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் துப்பாக்கிசூட்டை அடுத்து வங்கதேசம் - நியூசிலாந்து இடையேயான 3வது டெஸ்ட் போட்டி ரத்து செய்யப்பட்டது. கிறிஸ்ட்சர்ச் துப்பாக்குச்சூடு காரணமாக  நாளை தொடங்கவிருந்த நியூசிலாந்து - வங்கதேசம் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டுள்ளது.

மூலக்கதை