நியூசிலாந்து துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4பேர் கைது

தினகரன்  தினகரன்
நியூசிலாந்து துப்பாக்கிசூடு சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4பேர் கைது

வெல்லிங்டன்: நியூசிலாந்தில் கிறிஸ்ட்சர்ச் மசூதிகளில் துப்பாக்கிசூடு நடத்திய சம்பவத்தில் ஒரு பெண் உட்பட 4பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதான 4 பேரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாக நியூசிலாந்து போலீசார் தகவல் அளித்துள்ளனர்.

மூலக்கதை