பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் புதுச்சேரியில் சாலைமறியல்

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சி வழக்கில் நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் புதுச்சேரியில் சாலைமறியல்

புதுச்சேரி: பொள்ளாச்சி வழக்கில் கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி திராவிடர் விடுதலை கழகத்தினர் புதுச்சேரியில் சாலைமறியலில் ஈடுபட்டு வருகின்றனர். பாலியல் கொடூரத்தில் ஈடுபட்ட நபர்கள் மீது பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கக்கோரி முழக்கமிட்டனர்.

மூலக்கதை