2 கையில் 2 பியானோ, ரூ. 7 கோடி பரிசு: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
2 கையில் 2 பியானோ, ரூ. 7 கோடி பரிசு: உலகையே திரும்பிப் பார்க்க வைத்த சென்னை சிறுவன்

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் போட்டியில் சென்னை பையன் லிடியன் நாதஸ்வரம் வெற்றி பெற்றுள்ளார். அமெரிக்காவில் நடந்த தி வேர்ல்ட்ஸ் பெஸ்ட் தொலைக்காட்சி நிகழ்ச்சி போட்டியில் சென்னையை சேர்ந்த 13 வயது சிறுவன் லிடியன் நாதஸ்வரம் கலந்து கொண்டார். அவர் அந்த போட்டியில் அதிவேகமாக பியானோ வாசித்த வீடியோ சமூக வலைதளங்களில் வெளியானது. அந்த

மூலக்கதை