ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு: அண்ணன் விஜய், நண்பர்கள் பங்கேற்பு

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு: அண்ணன் விஜய், நண்பர்கள் பங்கேற்பு

சென்னை: ஆர்யா, சயீஷா திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது. ஆர்யா, சயீஷாவின் திருமணம் கடந்த 10ம் தேதி ஹைதராபாத்தில் பிரமாண்டமாக நடந்தது. இதையடுத்து அவர்களின் திருமண வரவேற்பு நிகழ்ச்சி நேற்று மாலை சென்னையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் திரையுலக பிரபலங்கள் பலர் கலந்து கொண்டனர். Also Read | அது எப்படி முடியும்?: காதலன் போட்ட கன்டிஷனால் புலம்பும் நடிகை

மூலக்கதை