அமெரிக்க அரசு மீது சிறுவன் வழக்கு

தினமலர்  தினமலர்

வாஷிங்டன்: அமெரிக்காவில், பருவநிலை மாற்றத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்காத, அந்நாட்டு அரசுக்கு எதிராக, புளோரிடா மாகாணத்தில் வசிக்கும், லெவி டிராஹைன், 11, என்ற சிறுவன், நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளான்.

மூலக்கதை