'காஸ்' கசிவு 5 பேர் பலி

தினமலர்  தினமலர்

டெஹ்ரான்: மேற்காசிய நாடான, ஈரானின் தென்மேற்கு பகுதியில் உள்ள, ஆவாஸ் நகரில், 'காஸ்' குழாய் திடீரென வெடித்ததில், ஐந்து பேர் உயிரிழந்தனர். ஆறு பேர் காயமடைந்தனர். அப்போது சாலையில் சென்ற, நான்கு வாகனங்கள் சேதமடைந்தன.

மூலக்கதை