பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவு

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவு

பொள்ளாச்சி: பொள்ளாச்சியில் விடுதியில் உள்ள கல்லூரி மாணவர்கள் வெளியேற உத்தரவிடப்பட்டுள்ளது. மாணவர்களின் போராட்டத்தை அடுத்து கல்லூரிகளுக்கு ஏற்கனவே விடுமுறை அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மூலக்கதை