விருதுநகர் அருகே கத்தியை காட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணம் கொள்ளை

தினகரன்  தினகரன்
விருதுநகர் அருகே கத்தியை காட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணம் கொள்ளை

விருதுநகர்; விருதுநகர் அருகே பந்தல்குடி அருக வீட்டில் புகுந்து கத்தியை காட்டி மிரட்டி 35 சவரன் நகை மற்றும் ரூ.30,000 பணத்தை கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். பத்மாவதி என்பவர் வீட்டிற்குள் புகுந்த முகமூடி அணிந்த கொள்ளையர்கள் கத்தியை காட்டி கைவரிசையில் ஈடுபட்டுள்ளனர்.

மூலக்கதை