அடங்காப்பற்று-வன்னி வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’.

TAMIL CNN  TAMIL CNN
அடங்காப்பற்றுவன்னி வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’.

இலங்கை தமிழ் இலக்கிய நிறுவகமும், இலண்டன் தமிழ் இலக்கிய நிறுவகமும் இணைந்து அருணா செல்லத்துரை அவர்களின் வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’ வழங்கி கௌரவிக்க உள்ளது. திரு. சின்னத்தம்பி ஸ்ரீ இராமகிருஷ்ணா, திருமதி கமலநாயகி ஸ்ரீ இராமகிருஷ்ணா அவர்களின் ஞாபகார்த்தமாக இந்த உயர் இலக்கிய விருது வழங்கப்படுகிறது. ‘இரா.உதயணன் இலக்கிய விருது 2018’ ம் ஆண்டுக்கான விருது வழங்கும் விழா எதிர்வரும் 17ந் திகதி ஞாயிற்றுக்கிழமை மாலை 4.30க்கு... The post அடங்காப்பற்று-வன்னி வரலாற்று நூலுக்கு ‘உயர் இலக்கிய விருது’. appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை