கூட்டமைப்பின் வாக்குத் தேவையெனில் வடக்கில் அபிவிருத்தி நடக்கும் – நாமல்

TAMIL CNN  TAMIL CNN
கூட்டமைப்பின் வாக்குத் தேவையெனில் வடக்கில் அபிவிருத்தி நடக்கும் – நாமல்

வடக்கு மக்களின் வாக்குகள் – – குறிப்பாகத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் வாக்குகள் – தேவைப்படும்போதே அப்பகுதிகளின் அபிவிருத்தி குறித்து அரசாங்கத்துக்கு நினைவுக்கு வருகின்றதென நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். நாடாளுமன்றில் நேற்று  (வியாழக்கிழமை) நடைபெற்ற குழு நிலை விவாதத்தில் பங்கேற்று உரையாற்றிய போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அதாவது, தமிழ் தேசிய கூட்டமைப்பின் வாக்குகள் தேவைப்படும்போதே அரசாங்கம் வடக்கின் அபிவிருத்தியில் கவனம் செலுத்துகின்றது எனவும் நாமல் குறிப்பிட்டார்.... The post கூட்டமைப்பின் வாக்குத் தேவையெனில் வடக்கில் அபிவிருத்தி நடக்கும் – நாமல் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை