இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்!

TAMIL CNN  TAMIL CNN
இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்!

வரலாற்று சிறப்புமிக்க கச்சதீவு புனித அந்தோனியார் ஆலய வருடாந்த திருவிழா இன்று (வெள்ளிக்கிழமை) ஆரம்பமாகவுள்ளது. குறித்த திருவிழாவில் இலங்கை – இந்திய பக்தர்கள் 9400க்கும் மேற்பட்டோர் கலந்துகொள்வார்களென எதிர்பார்க்கப்படுகின்றது. கச்சதீவு புனித அந்தோனியார் ஆலயத்தில் இன்று மாலை 5 மணியளவில் கொடியேற்றப்பட்டு ஆரம்பமாகும் திருவிழா நாளை வரை நடைபெறவுள்ளது. மேலும் இலங்கை – இந்திய பக்தர்கள் அனைவரும் இத்திருவிழாவில் கலந்துகொள்வதற்கான சகல ஏற்பாடுகளையும் இலங்கை கடற்படை மேற்கொண்டுள்ளன. அந்தவகையில் இந்தியாவிலிருந்து... The post இலங்கை – இந்தியர்கள் சிறப்பிக்கும் கச்சதீவு திருவிழா ஆரம்பம்! appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை