அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று கிளிநொச்சி விஜயம்

TAMIL CNN  TAMIL CNN
அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று கிளிநொச்சி விஜயம்

பாறுக் ஷிஹான்  கிளிநொச்சிக்கு அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று(14) விஜயம் மேற்கொண்டிருந்ததுடன்  கிளிநாச்சி மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் அமைச்சர் கலந்து கொண்டிருந்தார். பூநகரி பகுதியில் புதிதாக அமைக்க திட்டமிடப்பட்டுள்ள காற்றாலை மின் உற்பத்தி நிலையம் அமைப்பது தொடர்பான கலந்துரையாடல் அமைச்சரின் தலமையில் இடம்பெற்றது.  குறித் கலந்துரையாடல் அமைச்சர் ரவி கருணாநாயக்க தலமையில் கிளிநொச்சி மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் 2.30 மணியளவில் இடம்பெற்றது. கிளிநொச்சி மாவட்டத்தில் மின்... The post அமைச்சர் ரவி கருணாநாயக்க நேற்று கிளிநொச்சி விஜயம் appeared first on Tamilcnn - Tamil News - Tamil Cinema - Tamil Songs.

மூலக்கதை