கும்பகோணம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

தினகரன்  தினகரன்
கும்பகோணம் அருகே மின்வாரிய ஊழியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கும்பகோணம்: கும்பகோணம் சாக்கோட்டையில் மின்வாரிய அலுவலர் தொல்காப்பியன் என்பவர் வீட்டில் 50 சவரன் நகையை மர்மநபர்கள் கொள்ளையடித்துச் சென்றுள்ளனர். தொல்காப்பியன் வெளியே சென்றிருந்த நிலையில் வீட்டின் பூட்டை உடைத்து கொள்ளையடித்துள்ளனர்.

மூலக்கதை