பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை

தினகரன்  தினகரன்
பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை

உடுமலைபேட்டை: பொள்ளாச்சியை தொடர்ந்து உடுமலைபேட்டையிலும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. பொள்ளாச்சியில் மாணவர்கள் போராட்டத்தை அடுத்து 2-வது நாளாக கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

மூலக்கதை