சிவகங்கை அருகே சொத்து தகராறில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு; உறவினர் கைது

தினகரன்  தினகரன்
சிவகங்கை அருகே சொத்து தகராறில் தாய், மகனுக்கு அரிவாள் வெட்டு; உறவினர் கைது

சிவகங்கை: சிவகங்கை மாவட்டம் தேவகோட்டை அம்மச்சி ஊரணியில் தாய் மற்றும் மகனை அரிவாளால் வெட்டிய உறவினர் கைது செய்யப்பட்டுள்ளார். இதில் படுகாயமடைந்த தாய் பழனிமுத்து மற்றும் மகன் மனோஜ் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். சொத்து தகராறு காரணமாக தாய், மகனை வெட்டியதாக கைதான உறவினர் பாலசுந்தரம் தெரிவித்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மூலக்கதை