அது எப்படி முடியும்?: காதலன் போட்ட கன்டிஷனால் புலம்பும் நடிகை

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அது எப்படி முடியும்?: காதலன் போட்ட கன்டிஷனால் புலம்பும் நடிகை

சென்னை: கோலிவுட்டின் காதல் ஜோடி ஒன்று மறுபடியும் சண்டை போட்டுக் கொண்டுள்ளதாம். வாரிசு நடிகரும், திறமையான நடிகையும் பல காலமாக காதலித்து வருகிறார்கள். அவர்கள் அவ்வப்போது சண்டை போட்டு பிரிவதும், சேர்வதுமாக உள்ளனர். இடையே நடிகை தனது காதலரை பிரிந்து தொழில் அதிபர் ஒருவரின் கட்டுப்பாட்டில் சென்றார். பின்னர் அங்கிருந்து வெளியேறி மீண்டும் வாரிசு நடிகரிடமே வந்துவிட்டார்.

மூலக்கதை