பெட்ரோல் ரூ.75.35; டீசல் ரூ.71.04

தினமலர்  தினமலர்
பெட்ரோல் ரூ.75.35; டீசல் ரூ.71.04

சென்னை: சென்னையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.75.35 காசுகள், டீசல் விலை லிட்டருக்கு ரூ.71.04 காசுகள் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று (மார்ச் 15) காலை முதல் அமலுக்கு வந்தது.

விலை விபரம்:


எண்ணெய் நிறுவனங்கள் வெளியிட்டுள்ள அறிவிப்பில், சென்னையில் பெட்ரோல், நேற்றைய விலையில் இருந்து 8 காசு அதிகரித்து லிட்டருக்கு ரூ..75.35 ஆகவும், டீசல், நேற்றைய விலையில் இருந்து 11 காசு குறைந்து லிட்டருக்கு ரூ.71.04 காசுகளாகவும் உள்ளது.இந்த விலை இன்று (மார்ச்-15) காலை முதல் அமலுக்கு வந்தது.

மூலக்கதை