13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க சொத்துக்களை விற்கும் Zee Entertainment..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க சொத்துக்களை விற்கும் Zee Entertainment..!

மும்பை: Zee Entertainment நிறுவனம் உடனடியாக 13,000 கோடி ரூபாய் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. வரும் மார்ச் 31, 2019-க்குள் கடனை அடைக்க வேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது. இந்த கடனை அடைக்க பல வழிகளிலும் தங்களால் முடிந்தவைகளைச் செய்திருக்கிறார்கள். ஆனால் தங்கள் சேனல்களில் இருந்து அவ்வளவு பெரிய லாபம் வராத நிலையில் தங்கள் சொத்துக்களை

மூலக்கதை