அமெரிக்க கல்லூரிகளில் படிக்க லஞ்சம் தரலாமாம்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அமெரிக்க கல்லூரிகளில் படிக்க லஞ்சம் தரலாமாம்..!

வாசிங்டன்: அமெரிக்காவில் டெக்சாஸ் பல்கலைக்கழகம், தெற்கு கரோலினா பல்கலைகழகம், யேல் பல்கலைக் கழகம், ஸ்டான்போர்டு பல்கலைக்கழகம் போன்ற பெயர் பெற்ற பல்கலைக் கழகங்களில் தங்கள் குழந்தைகளைச் சேர்க்க அமெரிக்க பெருந்தலைகள் மில்லியன் டாலரில் லஞ்சம் கொடுத்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்திருக்கின்றன. லோரி லக்ளின்(Lori Loughlin), மொசிமோ கியானுல்லி (Mossimo Giannulli), ஃபெலிசிட்டி ஹஃப்மேன் (Felicity Huffman) உட்பட 50

மூலக்கதை