போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானத்துக்கு தடை விதித்த அமெரிக்கா..!

சிகாகோ: எத்தியோப்பியாவில் கடந்த மார்ச் 10, 2019 அன்று போயிங் 737 மேக்ஸ் 8 ரக விமானம் தரையிலிருந்து பறக்க தொடங்கிய 6 நிமிடங்களில் கீழே விழுந்து நொறுங்கி 157 பேர் உயிரிழந்தனர். இதே ரக விமானம் கடந்த 5 மாதங்களுக்கு முன் இந்தோனேஷியாவில் தரையிலிருந்து புறப்பட்ட 13 நிமிடங்களில் விபத்துக்கு உள்ளாகி வெடித்துச் சிதறியது. அதில்

மூலக்கதை