அடேங்கப்பா, ஸ்ரீதேவி மகளுக்கு கீர்த்தி சுரேஷ் மீது இவ்வளவு பாசமா?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
அடேங்கப்பா, ஸ்ரீதேவி மகளுக்கு கீர்த்தி சுரேஷ் மீது இவ்வளவு பாசமா?

மும்பை: ஸ்ரீதேவியின் மூத்த மகள் ஜான்வி கபூருக்கு தான் கீர்த்தி சுரேஷ் மீது என்ன ஒரு பாசம்! கோலிவுட்டின் முன்னணி நடிகைகளில் ஒருவராக இருக்கும் கீர்த்தி சுரேஷ் பாலிவுட் செல்கிறார். அஜய் தேவ்கன் ஹீரோவாக நடிக்கும் படத்தில் அவருக்கு ஜோடியாக நடிக்கிறார் கீர்த்தி. கீர்த்தியை பாலிவுட்டில் அறிமுகம் செய்து வைப்பது ஸ்ரீதேவியின் கணவர் போனி கபூர். Also

மூலக்கதை