முத்ரா மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது..? விவரங்கள் தேர்தலுக்குப் பின் தான்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
முத்ரா மூலம் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது..? விவரங்கள் தேர்தலுக்குப் பின் தான்..!

டெல்லி: முத்ரா திட்டத்தின் கீழ் எத்தனை பேருக்கு வேலை கிடைத்திருக்கிறது என்கிற சர்வேக்களை Labour Bureau எடுத்தது. சில தவறான கணக்கீடுகளால் இப்போது முத்ரா மூலம் எவ்வளவு வேலை கிடைத்திருக்கிறது என்கிற விவரங்கள் பொது வெளியில் கொடுக்கப் படாது எனச் செய்திகள் வெளியாகி இருக்கின்றன. இன்னும் இரண்டு மாதங்கள் கழித்து தேர்தல் நடந்து முடிந்த பின் தான்

மூலக்கதை