தேங்கி நிற்கும் வாகனங்கள்..! வந்த விலைக்கு தள்ளுபடியில் விற்கிறார்களா..?

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
தேங்கி நிற்கும் வாகனங்கள்..! வந்த விலைக்கு தள்ளுபடியில் விற்கிறார்களா..?

டெல்லி: இரு சக்கர வாகனங்கள் மற்றும் பயணிகள் வாகனங்களான கார், ஆட்டோ, பேருந்து போன்றவைகள் கடந்த ஜனவரியில் இருந்து சரியாக விற்பனை ஆகவில்லையாம். இருப்பினும் அதிரடி தள்ளுபடி, ஆங்கிலப் புத்தாண்டு தள்ளுபடி என வாகனங்களை வந்த விலைக்கு தள்ளி விற்பனை செய்திருக்கிறார்கள் டீலர்கள். Federation of Automobile Dealers Association (FADA) என்கிற ஆட்டோமொபைல் அமைப்பு உற்பத்தி

மூலக்கதை