மசூத் விவகாரம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

தினமலர்  தினமலர்
மசூத் விவகாரம்: சீனாவுக்கு அமெரிக்கா எச்சரிக்கை

வாஷிங்டன் : ஜெய்ஷ் இ முகம்மது பயங்கரவாத இயக்க தலைவன் மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதிகள் பட்டியலில் சேர்க்க ஐநா பாதுகாப்பு கவுன்சிலில் கொண்டு வரப்பட்ட தீர்மானத்திற்கு சீனா முட்டுக்கட்டை போட்டுள்ளது. இதற்கு சீனாவிற்கு அமெரிக்கா தனது கண்டனத்தையும், எச்சரிக்கையையும் தெரிவித்துள்ளது. ஐநா பாதுகாப்பு கவுன்சில் உறுப்பினர்களும் சீனாவை எச்சரித்துள்ளன.

மூலக்கதை