11000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ஃபோக்ஸ்வேகன் 2000 புதிய ஊழியர்கள் நியமனம்- காரணம் என்ன

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
11000 பேரை வீட்டுக்கு அனுப்பும் ஃபோக்ஸ்வேகன் 2000 புதிய ஊழியர்கள் நியமனம் காரணம் என்ன

ஃபிராங்க்ஃபர்ட்: ஆட்டோ மொபைல் துறையில் பேட்டரி கார்கள் முக்கிய இடத்தை பிடிக்கும் என்பதால் அதற்கு தயாராகும் வகையில் 11000 ஊழியர்களை ஆட்குறைப்பு செய்துவிட்டு அதற்கு பதிலாக 2000 புதிய ஊழியர்களை புதிதாக நியமிக்க ஃபோக்ஸ்கேன் நிறுவனம் முடிவு செய்துள்ளது.ஃபோக்ஸ்வேகன் அறிவிப்பின்படி சுமார் 11 ஆயிரம் ஊழியர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படும் என தெரிகிறது. இந்த நடவடிக்கை மூலம் ஆண்டுக்கு

மூலக்கதை