உலகையே கண்காணிக்கத் துடிக்கும் China..! தன் இடம் பறிபோகும் வேகத்தில் கதறும் அமெரிக்கா..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
உலகையே கண்காணிக்கத் துடிக்கும் China..! தன் இடம் பறிபோகும் வேகத்தில் கதறும் அமெரிக்கா..!

அமெரிக்கா: நேற்றோடு Internet கண்டு பிடித்து 30 ஆண்டுகள் ஆகிவிட்டது. இப்போது Internet-ஐப் பயன்படுத்தி இந்த செய்தியை படித்துக் கொண்டிருக்கிறீர்கள். யாருடைய Internet இது என நம்மை நாமே கேட்டால் என்ன பதில் வரும்..? நம் நெட்வொர்க்கினுடையது என நாம் சொல்கிறோம். ஆனால் china அப்படிச் சொல்ல வில்லை. நம் நெட்வொர்க்கில் இருந்து நாம் இணையத்தில் தேடும்

மூலக்கதை