என் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது - சாந்தா கோச்சர்

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
என் கணவர் என்ன தொழில் பண்றார்னு எனக்கு தெரியாது  சாந்தா கோச்சர்

டெல்லி: தன்னுடைய கணவர் நடத்தும் தொழில் பற்றியும், அவருடைய பணப் பரிவர்த்தனைகளைப் பற்றியும் தனக்கு எதுவும் தெரியாது என்று அமலாக்கத் துறையின் விசாரணையின் போது ஐசிஐசிஐ வங்கியின் முன்னாள் சிஇஓ சந்தா கோச்சார் பதில் அளித்துள்ளார். தன் கணவரின் தொழில் கூட்டாளியான வேணுகோபாலின் வீடியோகான் நிறுவனத்திற்கு தகுதியின் அடிப்படையில் தான் கடன் வழங்கப்பட்டுள்ளது என்றும் கடன் வழங்கும்

மூலக்கதை