இந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..! தடுமாறும் விமான நிறுவனங்கள்..!

ஒன்இந்தியா  ஒன்இந்தியா
இந்தியாவில் Pilot வேலைக்கு ஆள் இல்லை..! தடுமாறும் விமான நிறுவனங்கள்..!

ஜெட் ஏர்வேஸ் மற்றும் இண்டிகோ போன்ற தனியார் விமான சேவை நிறுவனங்கள் தொடங்கி ஏர் இந்தியா, இந்தியன் ஏர்லைன்ஸ் என அரசு விமான சேவை நிறுவனங்கள் வரை இந்தியாவில் விமானங்களை இயக்க போதுமான பயணிகள் விமானத்தை இயக்கும் விமானிகள் இல்லாமல் தவித்து வருகிறார்கள். இந்த செய்தியை ஆதாரபூர்வமாக நிரூபிக்கிறது CAPA என்கிற விமான ஆலோசனை அமைப்பு. தற்போது

மூலக்கதை