சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவுப்…

புதிய தலைமுறை  புதிய தலைமுறை
சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவுப்…

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை மீண்டும் சரிவுப் போக்குக்கு திரும்பியுள்ளது. ஏப்ரல் மாதம் வினியோகிக்கக் கூடிய அமெரிக்க கச்சா எண்ணெய் விலை 1.71 டாலர் சரிந்து 49.11 டாலர் ஆகியுள்ளது. இந்தியா வாங்கக் கூடிய பிரென்ட் வகை கச்சா எண்ணெய் விலை 1.24 டாலர் குறைந்து 59 டாலர் ஆகியுள்ளது. அமெரிக்க டாலர் மதிப்பு வலுவடைந்திருப்பதும் அமெரிக்காவிலிருந்து கச்சா எண்ணெய் வினியோகம் அதிகரித்திருப்பதும் அதன் விலை சரிவுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது.

மூலக்கதை